Kidny

Kidny

தேர்தலை விரைவில் நடத்துவதாக எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது ; மு கா பொதுச் செயலாளர்..


கிழக்கு மாகான சபை தேர்தலை பிற்போடபடுவதற்கு தங்களின் கட்சிக்கு உடன்பாடு இல்லை என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றால் தங்கள் கட்சி வெற்றிபெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் அரசாங்கத்திற்கு  தேர்தலை பிற்போடு எண்ணம் இருந்தால் மாகாண சபை கால எல்லையை நீடிப்பதையே தாங்கள் விரும்புவதாகவும் தவிர அதனை ஆளுநரின் கீழ் கொண்டுவருவதை அல்ல என அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் சீக்கிரம் நடத்தப்படும் என்று அரசாங்கம் எங்களுக்கு உறுதி அளித்துள்ளது. எனவே, இதனை நாங்கள் நல்ல ஒரு விடயாமாக உணர்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
தேர்தலை விரைவில் நடத்துவதாக எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது ; மு கா பொதுச் செயலாளர்.. தேர்தலை விரைவில் நடத்துவதாக எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது ; மு கா பொதுச் செயலாளர்.. Reviewed by Madawala News on 9/25/2017 10:46:00 AM Rating: 5