Ad Space avaiable

ரோஹிங்யாக்கள் பூஸா முகாமிற்கு !



பௌத்த வன்முறையினால் பாதிக்கப்பட்டு, இலங்கைக்கு அடைக்கலம் தேடிவந்து ஐ.நா. முகவர் நிறுவன பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த ரோஹின்யர்களை பூஸா தடுப்பு முகாமில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த இனவாதிகளினால் ரோஹின்யர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவானதை அடுத்தே அவர்களை பூஸா தடுப்பு முகாமில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரோஹிங்யாக்கள் பூஸா முகாமிற்கு ! ரோஹிங்யாக்கள்  பூஸா முகாமிற்கு ! Reviewed by Madawala News on 9/26/2017 08:26:00 PM Rating: 5