Ad Space avaiable

அவர்களையும் கஷ்டத்தில் போடனுமா ? முஜீப் ரதன தேரரிடம் கேள்வி



ரோஹிங்யா அகதிகளுக்கு இலங்கையில் தஞ்சம் வழங்க கோருகிறீர்களா என பaராளுமன்ற உறுப்பினர் ரதன தேரர் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானிடம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் கலந்துகொண்ட முக்கிய கூட்டம் ஒன்றில் மேற்கண்ட கேள்வியை ரதன தேரர் கேட்டுள்ளபோது அதற்கு பதில் அளித்துள்ள முஜிபுர் றஹ்மான் "இங்குள்ள முஸ்லீம்களுக்கே நிம்மதியாக வாழ வழியில்ல்லை இதில் அவர்களை வேறு கூட்டி வந்து கஷ்டத்தில் போட வேண்டுமா ? "

 
பாஸ்போர்ட் இல்லாத ரோஹிங்யா அகதிகள் எவ்வாறு இலங்கைக்கு வரமுடியும் படித்தவர் அறிவுள்ளவர்களே இவ்வாறு கேள்வி கேட்பது கவலையாக இருக்கிறது என அவர் பதில் அளித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கியஸ்தர் ஒருவர் ரோஹிங்யா  விடயம் தொடர்பில் மடவளை நியுஸுக்கு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டார்.




அவர்களையும் கஷ்டத்தில் போடனுமா ? முஜீப் ரதன தேரரிடம் கேள்வி அவர்களையும் கஷ்டத்தில் போடனுமா ? முஜீப் ரதன தேரரிடம் கேள்வி Reviewed by Madawala News on 9/19/2017 07:59:00 PM Rating: 5