Kidny

Kidny

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு ..


உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொகுதிவாரியாக நடைபெற உள்ள நிலையில் நாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் மொத்த உறுப்பினர்களின் எண்னிக்க 4486 இலிருந்து  6619 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பல உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது உள்ள உறுப்பினர்கள் அரைவாசிக்கும் அதிகமான எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை அரைவாசியாக குறைவாதாக தெரிவிக்கப்படுகிறது.

உதாரணமாக கண்டி பாததும்பரை பிரதேச சபையில் முன்னதாக 15 மொத்த உறுப்பினர்களில் 4 முஸ்லிம்கள் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த நிலையில் தற்போது உறுப்பினர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பட்டுள்ளது.

இந்த அதிகரிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் இரண்டு முஸ்லிம் உறுப்பினர்கள் வெற்றி பெருவதற்கு உத்தரவாதம் இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு .. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு .. Reviewed by Madawala News on 9/24/2017 11:36:00 AM Rating: 5