Kidny

Kidny

இனவாதத்தை தூண்டும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும்




இனவாதத்தை தூண்டும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர குறிப்பிட்டார்.

கமட பொலிஸ் திட்டத்தின் கீழ் மல்வானை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்..

இனவாதத்தை தூண்டும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும். நாட்டில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த அல்லது இல்லாது ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி அமையாதது எனவும் ஊடகங்களின் ஒத்துழைப்பும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சகல மக்களுக்கும் சம உரிமை உண்டு தமக்குள்ள உரிமைகளை வரம்பு மீறி பிரயோகித்தால் எவ்வித பாரபட்சமும் இன்றி சட்ட நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இனவாதத்தை தூண்டும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் இனவாதத்தை தூண்டும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் Reviewed by Madawala News on 9/11/2017 10:13:00 PM Rating: 5