Kidny

Kidny

சம்பிக்கவுக்கு புதிய பதவி ..


ஐக்கிய தேசிய முன்னணியின் மஹரகம அமைப்பாளராக பாடலி சம்பிக ரனவக்கவை ஐக்கிய தேசிய கட்சி தலைவர் தீர்மாணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் சம்பிக போட்டியிட்ட நிலையில் அவருக்கு  விஜேதாச ராஜபக்‌ஷக்கு வழங்கப்பட்ட மஹரகம தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பிக்கவுக்கு புதிய பதவி .. சம்பிக்கவுக்கு புதிய பதவி .. Reviewed by Madawala News on 9/23/2017 10:06:00 PM Rating: 5