Ad Space avaiable

நாடு முழுவதிலும் வை-பை வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை ..


நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு டிஜிற்றல் பொருளாதாரத்தை முன்னெடுக்கப்படுவதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் முதல் தடவையாக வை-பை பனல் கருவிகளை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் காலிமுகத்திடலில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.

இதற்காக நாடு முழுவதிலும் வை-பை வலயங்களை ஸ்தாபிக்கப் போவதாகவும் பிரதமர் அங்கு மேலும் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவும் உரையாற்றுகையில்  பாடசாலைகளிலும் பிரத்தியேக வை-பை வலைப்பின்னல்களை உருவாக்கி மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று கூறினார். 

நாடு முழுவதிலும் வை-பை வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை .. நாடு முழுவதிலும் வை-பை வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை .. Reviewed by Madawala News on 9/26/2017 08:05:00 AM Rating: 5