tg travels

முஸ்லிம் நாடான தஜிகிஸ்தானில் புர்கா அணியத் தடை !



Kalaiyarasan 
ஒரு முஸ்லிம் நாடான‌ தாஜிகிஸ்தான், பெண்க‌ள் முக‌த்தை மூடும் ஹிஜாப்/பூர்க்கா அணிவ‌தை த‌டை செய்துள்ள‌து. "ஹிஜாப்/பூர்க்கா ஆடை இந்த‌ ம‌ண்ணுக்கு உரிய‌த‌ல்ல‌." என்று த‌டைக்கு கார‌ண‌ம் தெரிவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து.

முன்னாள் சோவிய‌த் குடிய‌ர‌சான,‌ தாஜிகிஸ்தானில் பெரும்பான்மை தாஜிக்(பார்சி) மொழி பேசும் இஸ்லாமிய‌ர்க‌ள் ஆவ‌ர். அய‌ல் நாடான‌ ஆப்கானிஸ்தானிலும் தாஜிக் ம‌க்க‌ள் சிறுபான்மை இன‌மாக‌ உள்ள‌ன‌ர்.

இருப்பினும் க‌ம்யூனிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் கார‌ணமாக‌, பெரும்பாலான‌ முஸ்லிம்க‌ள் மேலைத்தேய‌ பாணியிலான‌ லிப‌ர‌ல் க‌லாச்சார‌த்தை பின்ப‌ற்றுகின்ற‌ன‌ர். 

முஸ்லிம் நாடான தஜிகிஸ்தானில் புர்கா அணியத் தடை ! முஸ்லிம் நாடான தஜிகிஸ்தானில் புர்கா அணியத் தடை ! Reviewed by Madawala News on 9/05/2017 08:35:00 PM Rating: 5