Ad Space avaiable

எதிரணி ஆசனத்துக்கு போய் அமர்ந்த முன்னாள் பிரதியமைச்சர்.

 
முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ, இன்று பாராளுமன்றத்தில் எதிரணி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார பிரதியமைச்சராக இருந்த அருந்திக்க அண்மையில் பதவிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எதிரணி ஆசனத்துக்கு போய் அமர்ந்த முன்னாள் பிரதியமைச்சர். எதிரணி ஆசனத்துக்கு போய் அமர்ந்த முன்னாள் பிரதியமைச்சர். Reviewed by Madawala News on 9/19/2017 02:27:00 PM Rating: 5