Kidny

Kidny

இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்களை சமூகவலைகளில் பதிவு செய்வது தடை


சமூகவலைகளில் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் பதிவு செய்வதை சீனா தடை செய்துள்ளது.

இதற்கு அமைவாக சீன இணையத்தள பயனாளர்களால் இஸ்லாமியர்களை மோசமாகப் விமர்சிக்க்க பயன்படுத்திக்கொள்ளும் "இஸ்லாமோபோபிக்"  என கூறப்படும் வெறுப்பு கருத்துக்கள் பதிவு செய்தால் அவர்களின் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்களை சமூகவலைகளில் பதிவு செய்வது தடை இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்களை சமூகவலைகளில் பதிவு செய்வது தடை Reviewed by Madawala News on 9/21/2017 03:44:00 PM Rating: 5