Ad Space Available here

மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் சற்று முன் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திருத்தச்  சட்டத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் பதிவாகின.

மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின்போதே இது நிறைவேற்றப்பட்டது.

மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் Reviewed by Madawala News on 9/20/2017 09:49:00 PM Rating: 5