Kidny

Kidny

அல் - கைதா அமைப்பு மியன்மாருக்கு எச்சரிக்கை விடுத்தது..


ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மெற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு மியன்மாருக்கு தக்க பதிலடி வழங்கப்படும் என அல் கைதா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக முஸ்லிம்கள் ரோஹிங்யாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவி பொருட்களை அனுப்புமாறு கேட்டுள்ள அதேவேளை அங்கு போராடுபவர்களுக்கு ஆயுதங்களை அனுப்புமாறும் அல்கைதா கோரியுள்ளது.

இது தொடர்பில் அல் கைதா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலே அல் கைதா இந்த விடயங்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அல் - கைதா அமைப்பு மியன்மாருக்கு எச்சரிக்கை விடுத்தது.. அல் - கைதா அமைப்பு மியன்மாருக்கு  எச்சரிக்கை விடுத்தது.. Reviewed by Madawala News on 9/14/2017 03:48:00 PM Rating: 5