Kidny

Kidny

மியன்மார் அகதிகளுக்கு உதவ பல நாடுகள் முன்வந்தன ..


மியன்மாரில் இருந்து இடம்பெயர்ந்து பங்களாதேஷில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளின் நிலமைகள் தொடர்பில் நேரடியாக அறிந்துகொள்ள 67 வெளிநாட்டு ராஜதந்திரிகள் சென்றுள்ளதாக பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

பங்களாதேஷின் Ukhiya upazila வின்  Kutupalong Registered Camp இல் தங்க வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மியன்மார் நாட்டு அகதிகளை 40க்கும்  அதிகமான நாடுகளை சேர்ந்த ராஜதந்திரிகள் விஜயம் செய்து நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

மியன்மார் விவகாரத்தில் இலங்கை இதுவரை எதுவித நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மியன்மார் அகதிகளுக்கு உதவ பல நாடுகள் முன்வந்தன .. மியன்மார் அகதிகளுக்கு உதவ பல நாடுகள் முன்வந்தன .. Reviewed by Madawala News on 9/14/2017 05:24:00 PM Rating: 5