Kidny

Kidny

பொடி ஹாமதுருவை பாலியல் துஸ்பிரயோகம் செய்த லொகு ஹாமதுரு கைது !



அரச்சிக்கட்டுவ - பண்டாரஹேன பிரதேசத்தில் உள்ள விகாரையில் 11 வயதுடைய புதிய துறவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 22 வயதுடைய பிக்கு ஒருவரை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

வைத்திய பரிசோதனைக்காக புதிய துறவி சிலாப வைத்தியசாலையில் அனுமதிக்கபட உள்ளதாகவும் கைதுசெய்யபட்ட சந்தேக நபர் நாளை சிலாப நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொடி ஹாமதுருவை பாலியல் துஸ்பிரயோகம் செய்த லொகு ஹாமதுரு கைது ! பொடி ஹாமதுருவை பாலியல் துஸ்பிரயோகம்  செய்த லொகு ஹாமதுரு கைது ! Reviewed by Madawala News on 9/05/2017 01:36:00 PM Rating: 5