Kidny

Kidny

ரணில்- மஹிந்த இடையே அவசர சந்திப்பு..


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள இக்கலந்துரையாடல் சுமார் ஒரு மணித்தியாளம் இடம்பெற்றுள்ளது.

அரசாங்கம் தொடர்ந்து தேர்தலை பிற்போட்டு வருவது தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை தேர்தலை உடனடியாக நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன டளஸ் அழகப்பெரும உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.



ரணில்- மஹிந்த இடையே அவசர சந்திப்பு.. ரணில்- மஹிந்த இடையே அவசர சந்திப்பு.. Reviewed by Madawala News on 9/07/2017 11:12:00 PM Rating: 5