Kidny

Kidny

ரோஹிங்யா அகதிகளை இந்தியா வெளியேற்ற முடியாது !




இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற இந்தியா நடவடிக்கை முன்னெடுப்பதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறியுள்ள நிலையில்,

ஆபத்து எதிர்கொள்ளும் அகதிகளை அவர்களின் நாடுகளுக்கு அனுப்ப முடியாது என ஐ.நா.வின் அகதிகளுக்கான UNHCR அறுவித்துள்ளது.

ரோஹிங்யா அகதிகள் 40 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ள அங்கு தங்கியிருக்கும் நிலையில் மனித உரிமைகளை பேணும் விதத்தில் இந்தியா நடக்க வேண்டும் என ஐ நாவின் UNHCR கூறியுள்ளது.

ரோஹிங்யா அகதிகளை இந்தியா வெளியேற்ற முடியாது ! ரோஹிங்யா அகதிகளை இந்தியா வெளியேற்ற முடியாது ! Reviewed by Madawala News on 9/09/2017 03:59:00 PM Rating: 5