Kidny

Kidny

தெஹிவளையில் ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள வீட்டை சுற்றி வளைத்து ஆர்பாட்டம்.



தெஹிவளையில் ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள வீட்டை இனவாதிகள் சுற்றி வளைத்துள்ள நடவடிக்கை தற்போதும்   தொடர்கிறது. 

பொலீசார் களத்தில் இருக்கும் வேளையிலே வீட்டுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிலர் உள்ளே குதித்தும் உள்ளனர்.

பின்னர் பாதையை மறைத்து ஆர்பாட் செய்து வருகின்றனர்.










தெஹிவளையில் ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள வீட்டை சுற்றி வளைத்து ஆர்பாட்டம். தெஹிவளையில் ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள வீட்டை சுற்றி வளைத்து ஆர்பாட்டம். Reviewed by Madawala News on 9/26/2017 05:20:00 PM Rating: 5