Ad Space avaiable

இன்று நள்ளிரவு முதல் கேஸ் விலை அதிகரிக்கிறது



12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை  அதிகரிக்கப்பிற்கு  நுகர்வோர் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.


அதற்கு அமைவாக இன்று (25) நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில், 110 ரூபாயால் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் கேஸ் விலை அதிகரிக்கிறது இன்று நள்ளிரவு முதல் கேஸ் விலை அதிகரிக்கிறது Reviewed by Madawala News on 9/25/2017 09:03:00 PM Rating: 5