Kidny

Kidny

டொனல்ட் டிரம்பின் மிரட்டல் நாய் குரைப்பதை போன்றது ; வடகொரியா ..


வடகொரியாவை முற்றாக அழிப்பதை தவிர வழியில்லை என அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ள நிலையில் 

தங்கள் நாட்டை அழிப்பதாக  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள உற்சாகமான அச்சுறுத்தலுக்கு பதில் வழங்கியுள்ள வட கொரிய வெளிநாட்டு அமைச்சர் "நாய் குறைப்பதாக"  குறிப்பிட்டுள்ள அதேவேளை அது தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை என குறிப்பிட்டுள்ளர்.


பியோங்யாங்கை வனப்புரையால் திசைதிருப்ப முடியாது என  அவர் கூறியுள்ளார்.
டொனல்ட் டிரம்பின் மிரட்டல் நாய் குரைப்பதை போன்றது ; வடகொரியா .. டொனல்ட் டிரம்பின் மிரட்டல் நாய் குரைப்பதை போன்றது ; வடகொரியா .. Reviewed by Madawala News on 9/21/2017 02:37:00 PM Rating: 5