Kidny

Kidny

வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை அதிகரிக்கவும் ; ஜனாதிபதி ஆலோசனை..


இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு நூறு சதவீத வரியை அறவிடுமாறு ஜனாதிபதி நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று நாடு திரும்பிய நிலையில் நிதி அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை அதிகரிக்கவும் ; ஜனாதிபதி ஆலோசனை.. வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை அதிகரிக்கவும் ; ஜனாதிபதி ஆலோசனை.. Reviewed by Madawala News on 9/25/2017 03:22:00 PM Rating: 5