Ad Space avaiable

விரும்பினால் வாக்களிக்கலாம் !


மாகாண சபைகள் திருத்தச் சட்டம் மூலத்திற்கு எதிராக  முஸ்லிம் கட்சிகள் வாக்காளித்தாலும் தாங்கள் குறித்த சட்டமூலத்தினை வெற்றிபெறச் செய்வோம் என அரச தரப்பு முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று குறித்த சட்டமூலம் தொடர்பில் அமைச்சர்கள் ஹக்கீம் , ரிஷாத் ஆகியோர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல  உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இது தொடர்பில் முஸ்லிம் தரப்பின்  விட்டுக்கொடுப்புக்களுக்கு தாங்கள் தயாரில்லை என அரச தரப்பு உயர்மட்டங்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சட்ட மூலத்திற்கு  உங்கள் ஆதாரவு கிடைக்காவிட்டாலும் நாங்கள் அதை நிறைவேற்றுவோம் என முஸ்லிம் கட்சித் தலைவர்களிடம் அரச தரப்பு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விரும்பினால் வாக்களிக்கலாம் ! விரும்பினால் வாக்களிக்கலாம் ! Reviewed by Madawala News on 9/20/2017 02:50:00 PM Rating: 5