Ad Space avaiable

ரோஹிங்யா அகதிகளுக்கு மொபைல் பாவனை தடை !


பங்களாதேஷில் தங்கியிருக்கும் ரோஹிங்யா அகதிகள் கையடக்க தொலைபேசி பாவனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பங்களாதேஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அதேவேளை அங்குள்ள நான்கு தொலை தொடர்ப்பு கம்பனிகளுக்கு ரோஹிங்யா அகதிகளுக்கு மொபைல் மற்றும் சிம் விற்பனை செய்யக்கூடாதி என உத்தரவிடப்பட்டுள்ளது.
ரோஹிங்யா அகதிகளுக்கு மொபைல் பாவனை தடை ! ரோஹிங்யா அகதிகளுக்கு மொபைல் பாவனை தடை ! Reviewed by Madawala News on 9/24/2017 03:56:00 PM Rating: 5