Kidny

Kidny

கல்கிஸ்சவில் ரோஹிங்கிய அகதிகள் அச்சுறுத்தல் விவகாரம். பெண் ஒருவர் CCD யால் கைது .


மியன்மார் ரோஹிங்யா அகதிகள் சிலர் தங்கியிருந்த கல்கிஸ்ஸை பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்கு அருகில் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் பெண்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவால் (CCD ) அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 43 வயதுடைய குறித்த பெண் கல்கிஸ்ஸ பிரதேசத்தினை சேர்ந்தவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

நேற்று ஆண் ஒருவர் கைதான நிலையில் இன்றும் ஒருவர்   கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்கிஸ்சவில் ரோஹிங்கிய அகதிகள் அச்சுறுத்தல் விவகாரம். பெண் ஒருவர் CCD யால் கைது . கல்கிஸ்சவில் ரோஹிங்கிய அகதிகள் அச்சுறுத்தல் விவகாரம். பெண் ஒருவர் CCD யால்  கைது . Reviewed by Madawala News on 9/30/2017 10:59:00 AM Rating: 5