Ad Space avaiable

கல்கிஸ்ச ரோஹிங்கிய அகதிகள் அச்சுறுத்தல் விவகாரம். ஒருவர் CID யால் கைது .


மியன்மார் ரோஹிங்யா அகதிகள் சிலர் தங்கியிருந்த கல்கிஸ்ஸை பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்கு அருகில் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர் 34 வயதான மொரட்டுவை - ராவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது. அவரின் வீரசேகரகே திஷாந்த சமிருவன் ரொட்ரிகோ  என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் நாளை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
கல்கிஸ்ச ரோஹிங்கிய அகதிகள் அச்சுறுத்தல் விவகாரம். ஒருவர் CID யால் கைது . கல்கிஸ்ச ரோஹிங்கிய அகதிகள் அச்சுறுத்தல் விவகாரம். ஒருவர் CID யால்  கைது . Reviewed by Madawala News on 9/29/2017 07:47:00 PM Rating: 5