Ad Space avaiable

நல்லாட்சியில் ராஜினாமா படலம் தொடர்கிறது..


Colombo Commercial Fertilizer நிறுவனத்தின் தலைவர் துசித அல்லோலுவ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

விவசாய அமைச்சின் கீழ் இருக்கும் குறித்த நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பிலான சிக்கலே இந்த ராஜினாமாவுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக நல்லாட்சி அரசின் உயர் பதவிகளில் இருக்கும் பல ராஜினாமா மற்றும் பதவி விளகிவருவது குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சியில் ராஜினாமா படலம் தொடர்கிறது..  நல்லாட்சியில் ராஜினாமா படலம் தொடர்கிறது.. Reviewed by Madawala News on 9/26/2017 12:10:00 AM Rating: 5