Ad Space avaiable

(வீடியோ இணைப்பு) திஹாரிய, கலகெடிஹேனவில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான யூரோ லங்கா தீப்பிடித்து எரிந்து சாம்பல்.


இன்று அதிகாலை திஹாரிய, கலகெடிஹேன பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 4 மாடி வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளது.

வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும்
EURO-LANKA எனப்படும் தமது வர்த்தக நிலையத்திலேயே இப்பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாகவும்  உரிமையாளர் சற்றுமுன் தெரிவித்தார்.

அல்மஷூறா / மடவளை  நியூஸ்
(வீடியோ இணைப்பு) திஹாரிய, கலகெடிஹேனவில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான யூரோ லங்கா தீப்பிடித்து எரிந்து சாம்பல். (வீடியோ இணைப்பு) திஹாரிய, கலகெடிஹேனவில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான யூரோ லங்கா தீப்பிடித்து எரிந்து சாம்பல். Reviewed by Madawala News on 9/29/2017 08:33:00 AM Rating: 5