Kidny

Kidny

நாளை கிண்னியாவில் இலவச கண் சத்திர சிகிச்சை.

(ஹஸ்பர் ஏ ஹலீம் )

கிண்ணியா பிரதேசத்தில்
ஜம்இய்யதுஷ் ஷபாபினால் நடாத்தப்படும் கண்ணில் வெள்ளைபடர்தல் நோயாளிகளை அடையாளம்கண்டு 
சத்திரசிகிச்சைக்கு தெரிவு செய்யும் நிகழ்வு நாளை(18 )ஆம் திகதி திங்கட்கிழமை மஸ்ஜித் அஷ்-ஷைப் பெரிய பள்ளியில் மாலை 3:30 மணிக்கு நடைபெறவுள்ளது .


இதில் சிகிச்சை பெற விரும்புவோர் தங்களது பெயர் 
முகவரி 
தொலைபேசி இலக்கம் என்பவற்றை கீழுள்ள இலக்கத்திற்கு 
மௌலவி ஷாபி 077 955 7750 முன்கூட்டியே பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
நாளை கிண்னியாவில் இலவச கண் சத்திர சிகிச்சை. நாளை கிண்னியாவில் இலவச கண் சத்திர சிகிச்சை. Reviewed by Madawala News on 9/17/2017 07:30:00 PM Rating: 5