Kidny

Kidny

மடவளை பஸார் ஜனாப் பர்ஸான் குருநாகலில் வபாத்தானார்.


மடவளை பஸார் கொங்காமதொட்டுவ பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் பர்ஸான் அவர்கள்  குருநாகலில் வபாத்தானார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

அன்னார் மர்ஹும் அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், சித்தி பரீனா, சித்தி மசீனா, பைசர், பரூஸ் , ரிபாஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ( Slought) ரிஹான் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ்  இன்றிரவு குருநாகல் மல்லவபிட்டிய பள்ளிவாயல் மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.
மடவளை பஸார் ஜனாப் பர்ஸான் குருநாகலில் வபாத்தானார். மடவளை பஸார் ஜனாப் பர்ஸான் குருநாகலில் வபாத்தானார். Reviewed by Madawala News on 9/03/2017 04:05:00 PM Rating: 5