Kidny

Kidny

Free WiFi

காலி முகத்திடல் வளாகத்திற்கு நாளை முதல் இலவச வைபை இணைய வசதி ஏற்படுத்தி கெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இலவச வைபை நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த இலவச வைபை திட்டம் அடங்கியிருந்தது.
Free WiFi Free WiFi Reviewed by Madawala News on 9/24/2017 10:48:00 PM Rating: 5