Kidny

Kidny

கள்ளக்காதல் சந்தேகம்.. காலி ரயில் நிலையத்தில் மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திய சம்பவம்.


காலி ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று காலை பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ரயில் நிலையத்திற்கு அருகில் மருமகன் ஒருவர் தனது மாமியார் மற்றும் மனைவியை கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலி அரசாங்க நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, தனது மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்தியுள்ளார்.

காயமடைந்த இருவரில் ஒருவரின் தொடையில் பகுதியில் கத்து குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரளைகளை ஆரம்பித்துள்ளனர்.
கள்ளக்காதல் சந்தேகம்.. காலி ரயில் நிலையத்தில் மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திய சம்பவம். கள்ளக்காதல் சந்தேகம்.. காலி ரயில் நிலையத்தில்  மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திய சம்பவம். Reviewed by Madawala News on 9/19/2017 02:53:00 PM Rating: 5