Ad Space avaiable

கலிகமுவ நகரில் கடைத்தொகுதி ஒன்று தீப்பிடித்து எரிந்தது.



கலிகமுவ நகரில் கடைத்தொகுதி ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த தீப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் தீயை முற்று முழுதாக சற்றுமுன்னரே அணைத்துள்ளனர்.

நகரில் இரு மாடி கட்டிடம் ஒன்றும் மூன்று மாடி கட்டிடம் ஒன்றுமே தீயில் சேதமடைந்துள்ளது. 

கடை மற்றும் உரிமையாளர்கள் பற்றிய விபரங்கள் வெளிவரவில்லை. 








கலிகமுவ நகரில் கடைத்தொகுதி ஒன்று தீப்பிடித்து எரிந்தது. கலிகமுவ நகரில் கடைத்தொகுதி ஒன்று தீப்பிடித்து எரிந்தது. Reviewed by Madawala News on 9/24/2017 07:33:00 AM Rating: 5