Ad Space avaiable

சிங்கள அமைப்­புக்கள் இன்று ஜெனீவாவில் போராட்டம்.

இலங்­கையின் இறை­மையில் எந்­த­ வொரு சக்­தியும் தலை­யீடு செய்யக் கூடாது என்­பதை வலி­யு­றுத்தி சிங்கள அமைப்­புக்கள் இன்று ஜெனீவாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் முன்­றலில் போராட்­டத்­தினை மேற்கொள்­ள­வுள் ­ளன.  


ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 36ஆவது கூட்­டத்­தொடர் நடை­பெற்று வரும் நிலை­யி­லேயே இவ்­வா­றான போராட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  இதே­வேளை இலங்கை முன்னாள் கடற்­படைத் தள­ப­தி­யான சரத்­வீ­ர­சே­கர நாளை திங்­கட்­கி­ழமை  மனித உரி­மைகள் பேர­வையின் உப­குழுக் கூட்­ட­மொன்றில் உரை­யாற்­ற­வுள்ளார். 


கடந்த முறை நடை­பெற்ற உப­குழுக் கூட்­ட­மொன்றில் சரத்­வீ­ர­சே­கர பங்­கு­பற்­றி­யி­ருந்­த­போது புலம்பெயர் அமைப்புக்களுடன் நேரடியாகவே முரண்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

சிங்கள அமைப்­புக்கள் இன்று ஜெனீவாவில் போராட்டம். சிங்கள அமைப்­புக்கள் இன்று ஜெனீவாவில் போராட்டம். Reviewed by Madawala News on 9/24/2017 12:09:00 PM Rating: 5