Kidny

Kidny

மடவளை ஹில்கன்றி சர்வதேச பாடசாலையின் Horizon சஞ்சிகை வெளியீட்டு விழா.


மடவளை பஸார்  ஹில்கன்றி சர்வதேச பாடசாலையின் வருடாந்த சஞ்சிகையான Horizon  சஞ்சிகை வெளியிடப்பட்டது.

இதில் அஸ்.ஸபா மகா வித்தியாலய அதிபர் ஜனாப் N.M..நுஸ்ரி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இச்சஞ்சிகையில் தரம் 1 முதல் தரம் 11 வரையுள்ள மாணவர்களது ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் பிரதி அதிபர் A.A.M. . ஜாஸில் அவர்களால் ஜனாப் N.M நுஸ்ரி அவர்களுக்கு வழங்கப்பட்டது.


மடவளை ஹில்கன்றி சர்வதேச பாடசாலையின் Horizon சஞ்சிகை வெளியீட்டு விழா. மடவளை ஹில்கன்றி சர்வதேச பாடசாலையின் Horizon சஞ்சிகை வெளியீட்டு விழா. Reviewed by Madawala News on 9/18/2017 02:01:00 PM Rating: 5