Ad Space avaiable

ஜனாஸா அறிவித்தல்: முஹம்மது இஸ்ஷாக் (நியாஸ்) ih



நிந்தவூர்  -8ம் பிரிவைச் சேர்ந்த மறைந்த முத்துலெவ்வை றைவரின் மகன் "முஹம்மது இஸ்ஷாக்" (நியாஸ்) சுகவீனம் காணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று 27-09-2017,மாலை 5 மணியளவில் காலமானார்.

"இன்னாலிலாஹி வஇன்னாயிலைகி ராஜுஹுன்."

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளைக் காலை சுபுஹு தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும். 

இவர் இவ்வுலகில் செய்த சேவைகளும் என்னால் இவ்விடத்தில் கூறமுடியாதிருக்கமுடிவில்லை .

இவர் வெளிநாட்டு தனி நபரின் உதவியுடன் இலங்கையில் மொத்தம் 40 பள்ளிவாசல்களை கட்டிக் கொடுத்துள்ளார். 

இதுபோன்று மக்களுக்கு பல உதவிகளும் சேவைகளும் செய்துவந்தமை குறிப்பிடத்தக்கது.    

அன்னார் அறிந்தும் அறியாமல் செய்த பாவங்களை மன்னித்து இவரின் மறுமை வாழ்க்கை சிறப்புற நாமும் பித்திப்போம்.

முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.
ஜனாஸா அறிவித்தல்: முஹம்மது இஸ்ஷாக் (நியாஸ்) ih ஜனாஸா அறிவித்தல்: முஹம்மது இஸ்ஷாக் (நியாஸ்) ih Reviewed by Madawala News on 9/27/2017 10:07:00 PM Rating: 5