Kidny

Kidny

IMF இன் தேவைக்கு ஏற்ப விதத்தில் புதிய வரி சட்டமூலம் ; JVP குற்றச்சாட்டு ..




இன்று நிறைவேற்றப்பட்ட புதிய வரி சட்டமூலம் மூலம் இலங்கையில் உள்ள சகல பிரஜைகளிடமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ வரி அறவிடப்படவுள்ளதாக  மக்கள்
விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு ஏற்ப விதத்தில் புதிய வரி சட்டமூலம் வடிவைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹந்துன் நெத்தி குறிப்பிட்டார்.
IMF இன் தேவைக்கு ஏற்ப விதத்தில் புதிய வரி சட்டமூலம் ; JVP குற்றச்சாட்டு .. IMF இன் தேவைக்கு ஏற்ப விதத்தில் புதிய வரி சட்டமூலம் ; JVP குற்றச்சாட்டு .. Reviewed by Madawala News on 9/07/2017 11:45:00 PM Rating: 5