Kidny

Kidny

அமுலாக்கப்பட்டுள்ள புதிய வரி சட்டமூலத்தின் படி, ஜனாதிபதியும் வருமான வரி செலுத்த வேண்டும்.


ஜனாதிபதிக்கும் வரி அறவிடு வதற்கு தற்போதைய உள்நாட்ட இறைவரி சட்டமூலம் வழி அமைப்ப தாக அமைச்சர் மங்கள சமரவீர பாரா ளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வருமான வரி அறவிடுவதில் இருந்து நாட்டின் ஜனாதிபதியை விடுவிக்கும் செயற்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கையின் பேரில் அகற்றப்பட்டதாக வும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஜே. வீ. பீ. தலைவர் அநுரகுமார திசாநாயக்கா உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் மீது எழுப்பிய வினா வுக்கு அமைச்சர் மங்கள சமரவீர பதி லளிக்கும் போது இதனைத் தெரிவித்தார்.


பாரம்பரிய முறையிலிருந்து நீங்கி ஜனாதிபதியும் வருமான வரி செலுத்த புதிய சட்டத்தில் வழி உரு வாக்கபபட்டுள்ளது.

மக்கள் சரியானதெனக் காணும் விடயங்களை அமுலாக்க அரசு நட வடிக்கை எடுக்கும் புதிய சட்டத்தில் சகல பிரஜைகளும் வரிக்கு உள்ளாக்கப்படுவர்.

ஏன்? ஜனாதிபதி மட்டும் வரி அறவிடுவதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென பிரதி அமைச் சர் டொக்டர் ஹர்ஷ டீ சில்வா தெரி வித்துள்ளார்.

இந்த சட்ட அமுலாக்கம் தொடர் பாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. இது ஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.

இது கடுமையாக அமுலாக்கப்படும். எவ் விதமான கேள்விகளும், சந்தேகங்க ளும் இல்லையென பிரதி அமைச்சர் ஹர்ஷா டி சில்வா சுட்டிக்காடினார்.

நிறைவேற்றப்ப்டட இச் சட்டமூ லம் தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களைத் தொடர்ந் தும் வெளியிட்டு வருகின்றன.

அமுலாக்கப்பட்டுள்ள புதிய வரி சட்டமூலத்தின் படி, ஜனாதிபதியும் வருமான வரி செலுத்த வேண்டும். அமுலாக்கப்பட்டுள்ள புதிய வரி சட்டமூலத்தின் படி, ஜனாதிபதியும் வருமான வரி செலுத்த வேண்டும். Reviewed by Madawala News on 9/11/2017 10:21:00 AM Rating: 5