Ad Space avaiable

கண்டி வர்த்தகர் அல்ஹாஜ் முஹம்மத் அலி மற்றும் ஸாமித் அலி ஜப்பானில் வபாத்.

கண்டி அலி பிரதர்ஸ் வாகன வர்த்தககர்களின் உறவினறான  மர்ஹும் அல்ஹாஜ் நயீம் ஹாஜியார் அவர்களின் புதல்வன் 
அல்ஹாஜ் முஹம்மத் அலி மற்றும் அவரின் பேரன்  ஸாமித் அலி(KOBE MOTORS)
(அல்ஹாஜ் குவைலித் அவர்களின் புதல்வன்)

இன்று சனிக்கிழமை ஜப்பானில் நீரில் மூழ்கி வபாத்தானதாக தெரிவிக்கப்டுகிறது.

இவர்கள் கண்டி ஹத்தரலியத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه.

யா அல்லாஹ் அவ் இருவரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தில் நுழையச் செய்வானாக ! ஆமீன்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய பின்னர் அறிவிக்கப்படும்.

யா அல்லாஹ் அவ் இருவரின் குடும்பத்திற்கு மன ஆறுதலையும் ரஹ்மத் செய்தருல் வானாக ! ஆமீன்.
கண்டி வர்த்தகர் அல்ஹாஜ் முஹம்மத் அலி மற்றும் ஸாமித் அலி ஜப்பானில் வபாத். கண்டி வர்த்தகர் அல்ஹாஜ் முஹம்மத் அலி மற்றும் ஸாமித் அலி ஜப்பானில் வபாத். Reviewed by Madawala News on 9/23/2017 08:18:00 PM Rating: 5