tg travels

களுகங்கை நீர் மட்டம் உயர்வு.. இரத்தினபுரி பகுதியில் வெள்ள அனர்த்தம்.


26.06. 2017 ம் திகதி ஏற்பட்ட  வெள்ள அனர்த்தம் மக்கள்  மனநிலை பாதிக்கப்பட்டு மீளுவதற்கு இடையில் இன்று 07.09. 2017 மீண்டும் ஒரு வெள்ள அனர்த்தம்.

களுகங்கை நீர் மட்டம் பாரியளவில் உயர்ந்து காணப்படுகிறது.

இரத்தினபுரியில் கொடி கமுவ, பண்டரவத்தை , படுகெதர உள்ளிட்ட சில பிர சேசங்களில் வீடுகள் வெள்ளத்தில் பாதித்தப்பட்டு அம்மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை சுமந்த வண்ணம் இடம் பெயர்ந்து கொண்டு இருக்கின்றனர்.

அனைத்து மக்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு பிரதேச மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்..
எம். எம். எம். நுஸ்ஸாக் . 
இரத்தினபுரி
களுகங்கை நீர் மட்டம் உயர்வு.. இரத்தினபுரி பகுதியில் வெள்ள அனர்த்தம். களுகங்கை நீர் மட்டம் உயர்வு.. இரத்தினபுரி பகுதியில் வெள்ள அனர்த்தம். Reviewed by Madawala News on 9/07/2017 01:40:00 PM Rating: 5