Kidny

Kidny

ரோஹிங்யா முஸ்லிம் உறவுகளுக்காக காத்தான்குடியில் ஆர்ப்பாட்ட பேரணி!


(S.சஜீத்)
மியன்மார் முஸ்லிம் உறவுகளுக்கு தற்போது அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இன வெறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் "அப்பாவி ரோஹிங்ய முஸ்லிம்களைக் கொள்ளாதே!!" எனும் தோணிப் பொருளில் கைகளில் பல பதாதைகளை ஏந்தியவாரு காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்ளேனத்தின் ஏற்பாட்டில் (01) இன்று ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றன.

இவ் ஆர்ப்பாட்ட பேரணியானது காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயலில் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதி ஊடாக கொண்டு சென்று காத்தான்குடி பிரதேச செயலக, செயலாளரிடம் காத்தான்குடி மக்கள் சார்பாக மகஜர் ஒன்றினை சமர்ப்பித்தனை தொர்டந்து குறித்த பேரணியினை அமைத்தியான முறையில் முடித்துக் கொண்டனர் என்பது குறப்பிடத்தக்கது
ரோஹிங்யா முஸ்லிம் உறவுகளுக்காக காத்தான்குடியில் ஆர்ப்பாட்ட பேரணி! ரோஹிங்யா முஸ்லிம் உறவுகளுக்காக காத்தான்குடியில் ஆர்ப்பாட்ட பேரணி! Reviewed by Madawala News on 9/01/2017 03:34:00 PM Rating: 5