Kidny

Kidny

கிரஹம் லெப்ரோய் தெரிவுக்குழு தலைவர்.. பாகிஸ்தான் சுற்றுலா தொடருக்கு 15 பேர் தெரிவு நடவடிக்கை ஆரம்பம்.



இலங்கை கிரிக்கெட் நிறுவனம் புதிய தெரிவுக் குழுவை நியமித்துள்ளது.
இதன் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் கிரஹம் லெப்ரோய் தெரிவாகியுள்ளார்.

ஏனைய உறுப்பினர்களாக அசங்க குருசிங்க, காமினி விக்கிரமசிங்க மற்றும் ஜெரி வவுடஸ் ஆகியோர் குழுவில் உள்ளனர்.

எதிர்வரும் பாகிஸ்தான் சுற்றுலா தொடருக்கு அணிக்கான வீரர்களைத் தெரிவு செய்வது புதிய தெரிவுக்குழுவின் முதல் பணியாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 25 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 15 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கிரஹம் லெப்ரோய் தெரிவுக்குழு தலைவர்.. பாகிஸ்தான் சுற்றுலா தொடருக்கு 15 பேர் தெரிவு நடவடிக்கை ஆரம்பம். கிரஹம் லெப்ரோய் தெரிவுக்குழு தலைவர்.. பாகிஸ்தான் சுற்றுலா தொடருக்கு  15 பேர் தெரிவு நடவடிக்கை ஆரம்பம். Reviewed by Madawala News on 9/17/2017 08:31:00 AM Rating: 5