Kidny

Kidny

சில் துணி மோசடியில் சிறையில் அடைக்கப்பட்ட லலித் மற்றும் அனுஷ பிணையில் விடுதலை.


சில் துணி மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்ட்ட  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கும், தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பலபிட்டவுக்கும், கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சில் துணி மோசடியில் சிறையில் அடைக்கப்பட்ட லலித் மற்றும் அனுஷ பிணையில் விடுதலை. சில் துணி மோசடியில் சிறையில் அடைக்கப்பட்ட லலித் மற்றும் அனுஷ பிணையில் விடுதலை. Reviewed by Madawala News on 9/20/2017 12:26:00 PM Rating: 5