tg travels

நாட்டு அரசியல் அமைப்பில் உள்ளதை (பௌத்த மதத்தைப் பாதுகாத்து, அதனைப் போஷிப்பது) நிறைவேற்றியது தப்பா?


அரசியல் அமைப்பில் உள்ள  பௌத்த மதத்தைப் பாதுகாத்தல், அதனைப் போஷித்தல் என்ற உறுப்புரையின் படி அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்ற நாட்டின் தலைவரினால் வழங்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தப் போனதனாலேயே லலித் வீரதுங்கவும், அனுஷ பல்பிட்டவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.


லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு ஏன் நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான காரணத்தை விளக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டு அரசியல் அமைப்பில் உள்ளதை (பௌத்த மதத்தைப் பாதுகாத்து, அதனைப் போஷிப்பது) நிறைவேற்றியது தப்பா? நாட்டு  அரசியல் அமைப்பில் உள்ளதை (பௌத்த மதத்தைப் பாதுகாத்து, அதனைப் போஷிப்பது) நிறைவேற்றியது தப்பா? Reviewed by Madawala News on 9/15/2017 08:58:00 AM Rating: 5