Kidny

Kidny

கொழும்பில் மகிந்த ராஜபக்சவின் வீட்டில் நுழைய முற்பட்டவர் கைதான நபர் கூறியது இதுதான்.



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட நபர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாகவும், இல்லாவிட்டால் தான் தற்கொலை செய்வேன் எனவும் மிரட்டலும் விடுத்துள்ளார். அவர் பலாங்கொடையை சேர்ந்தவர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது. 
கொழும்பில் மகிந்த ராஜபக்சவின் வீட்டில் நுழைய முற்பட்டவர் கைதான நபர் கூறியது இதுதான். கொழும்பில் மகிந்த ராஜபக்சவின் வீட்டில் நுழைய முற்பட்டவர் கைதான நபர் கூறியது இதுதான். Reviewed by Madawala News on 9/21/2017 10:03:00 PM Rating: 5