Kidny

Kidny

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக ஜும்மாவின் பின்னர் ஆர்ப்பாட்டமும் துஆபிரார்த்தனையும்.

 
(ஹஸ்பர் ஏ ஹலீம்)

மியன்மாரில் நடைபெறும் மிலேச்சத்தனமான மனித அழிப்புக்கெதிராக இன்று (01.09.2017) ஜும்ஆ தொழுகையின் பின்னர் கிண்ணியாவில் நகர சபை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமும் துஆ பிரார்த்தனையும்.இடம் பெற்றன இதன்போது ரோஹிங்யா முஸ்லீம்களுக்கெதிராக நடைபெறும் உயிர் இழப்புக்களை கண்டித்து ஆர்ப்பாட்டமும் துஆபிரார்த்தனையும் இடம்பெற்றது கிண்ணியா பகுதியினைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட உலமாக்கள் அமைப்புக்கள் என பங்கேற்று தங்களது கோசங்களை எழுப்பியவாறு இறுதியாக துஆப் பிர்ர்த்தனையிலும் ஈடுபட்டார்கள்.


 
ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக ஜும்மாவின் பின்னர் ஆர்ப்பாட்டமும் துஆபிரார்த்தனையும். ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக ஜும்மாவின் பின்னர் ஆர்ப்பாட்டமும் துஆபிரார்த்தனையும். Reviewed by Madawala News on 9/01/2017 03:19:00 PM Rating: 5