tg travels

தோப்பூரிலிருந்து முதலாவது கல்வி நிருவாக அதிகாரி தெரிவு.


-தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி-

இலங்கை கல்வி நிர்க சேவை பரீட்சையில் சித்தியடைந்து அண்மையில் இடம் பெற்ற நேர்முக பரீட்சையிலும் சித்தியடைந்து தோப்பூரைச் சேர்ந்த எம்.எம்.ஹாபீஸ் மரைக்காயர் கல்வி நிருவாக அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பயிற்றப்பட்ட விஞ்ஞானப்பாட ஆசிரியரான இவர் பேராதனை பல்கலை கழகத்தின் வெளிவாரி பட்டதாரி என்பதோடு தோப்பூரிலிருந்து இவரே   முதலாவது கல்வி நிருவாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் விசேட அம்சமாகும்.
தோப்பூரிலிருந்து முதலாவது கல்வி நிருவாக அதிகாரி தெரிவு. தோப்பூரிலிருந்து  முதலாவது கல்வி நிருவாக அதிகாரி தெரிவு. Reviewed by Madawala News on 9/15/2017 12:03:00 PM Rating: 5