tg travels

துணியால் தலையை மறைத்தபடி வீடொன்றினுள் நிர்வாணமாக நுழைந்து கொள்ளை. #சிலாபம்.



நிர்வாணமாக விடொன்றினுள்துழைத்து அவ்வீட்டிலிருந்த பணம் மற்றும் தங்கநகைகளைக் கொள்ளையிட்டுச் சென்ற ஒருவரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் டி. எம்.டி. சில்வா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றினுள்ளேயே இவ் வாறு ஒருவர்நிர்வாணமாக நுழைந்து பணம் மற்றும் நகைகளைத்திருடும் காட்சிகள் அவ்வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடி.வி. கமராவில் பதிவாகியுள்ளன.

 அதிகாலை1.30 மணியளவில் வரையிலும் அங்கிருந்துள்ளமை சிசி.டி.வி. கமராவில்பதிவாகியுள்ளது. இத்திருட்டு இடம்பெற்ற போது விட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்துள்ளதோடு ஒரு சந்தர்ப்பத்தில் வீட்டு உரிமையாளர் நித்திரையிலிருந்து எழும்பி விளக்கை ஒளிர விட்டதும் இத்திருடன் ஓடிச்சென்று மறைந்துகொள்ளும் காட்சிகளும் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளன.

 துணியொன்றினால் ததுை தலையை மறைத்துக் கொண்டு உறை ஒன்றை தனது கழுத்தில் போர்த்தியவாறு வீட்டிற்குள்துழைந்துள்ளதுடன் அங்கிருந்து சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகள்என்பவற்றைதிருடிச்சென்றிருப்பதாக வீட்டு உரிமையாளர் சிலாபம் பொலில் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரி வித்துள்ளார்.

 இச்சம்பவம் தொடர்பில் விசார னைகளை மேற்கொண்டுவருவதாக சிலாபம் பொலிலார் தெரிவித்தனர்.
துணியால் தலையை மறைத்தபடி வீடொன்றினுள் நிர்வாணமாக நுழைந்து கொள்ளை. #சிலாபம். துணியால் தலையை மறைத்தபடி வீடொன்றினுள் நிர்வாணமாக நுழைந்து கொள்ளை. #சிலாபம். Reviewed by Madawala News on 9/07/2017 02:49:00 PM Rating: 5