tg travels

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் 100,000 ரூபாய் ... பிரேரணை சமர்பிப்பு.


பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் 100,000 ரூபாய் வழங்குவது தொடர்பிலான குறைநிரப்பு மதிப்பீட்டுப் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் ஒன்றைப் பராமரிப்பது, வாகனங்களை பராமரிப்பது  உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய குறை நிரப்பு மதிப்பீட்டு பிரேரணையே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் 100,000 ரூபாய் ... பிரேரணை சமர்பிப்பு. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் 100,000 ரூபாய் ... பிரேரணை  சமர்பிப்பு. Reviewed by Madawala News on 9/06/2017 07:48:00 PM Rating: 5