Kidny

Kidny

எஸ்கேப் ஆக முடியாமல் மகிந்தவிடம் சிக்கிக்கொண்ட பைசர் முஸ்தபா.


கடத்த வாரம்  பாராளுமன்றத்துக்கு சமகமளித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வுவுக்கும் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் இடையில் சுவாரஸ்யமான சத்திப்பொன்று பாராளுமன்ற உணவு விடுதியில் நிகழ்ந்த தாகத் தெரியவருகிறது.

 இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள விபரமான தகவல்களுக்கு ஏற்ப,

அன்று மகிந்த ராஜபக்ஷ பகலுணவுக்காக பாராளுமன்ற உணவு விடுதிக்கு பவித்ரா வன்னியாராச்சி, சனத் நிஷாந்த மற்றும் சிலருடன் வத்திருந்தார்.

உணவு விடுதியில் மகிந்த ராஜபக்ஷவும் அவருக்கு அருகில் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சனத் திஷாந்த அமர்ந்திருத்த வேளையில்அங்கு பகலுணவுக்காக அமைச்சர் பைசரும் வந்துள்ளார்.

அவரைப் பார்த்தவுடன் பவித்ரா வன்னியாராச்சி மகிந்த ராஜபக்ஷக்கு அருகில் காலியாகவிருந்த ஆசனத்தைக் காட்டி அதில் வந்து அருமாறு அழைத்துள்ளார்.

 எனினும் அமைச்சர் பைசர்அதனை அவதானியாமல் சென்றபோது மகிந்த ராஜபக்ஷ அவரை அருகில் வந்து உட்காரும்படி அழைக்கவே, அதனை மறுக்க முடியாத நிலையில் அமைச்சர் பைசர்அவருக்கு அருகில் உட்கார்ந்து கொண்டார்.

 இவ்வாறு அமைச்சர் பைசர் அவருக்கு அருகில் உட்கார்த்து உணவருந்திக்கொண் டிருந்தவேளையில் இருவருக்குமிடையே இவ்வாறு சம்பாஷணை நடந்துள்ளதாக அந்தத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

மகிந்த: எப்படி பைசர் சுகம்?

பைசர் : பரவாயில்லை சேர்
மகிந்த : என்ன நீங்கள் மாகாண சபைத் தேர்தல் களை பின்வாங்குகிறீர்கள்?
அது என்னுடைய வேலையில்லைசேர், எல்லாம் மேலிடத்து ஓடர் சேர்.
அப்பொழுது சனத் திஷாந்த குறுக்கிடுறார்.  "மேலிடத்து ஒடர் இல்லை சேர். எல்லாம் திட்டம் போட்டுக் கொடுக்றெது இவர் தான். ஜனாதிபதியும் பிரதமரும் இவருடைய திட்டத்துக்கு பிச் ( களம்) அமைப்பது மட்டும் தான்.

அப்பொழுது மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்,
இதோ பார் பைசர் இதெல்லாம் மேலிடத்திலிருந்து வருகிற ஒடர் மாதிரி இல்லை. இதனால் உங்களுக்குத்தான் ஊருக்குப்போக முடியாமலிருக்கும்.

கடைசியில் ஜனாதிபதியும் பிரதமரும் தப்பி விடுவார்கள். நீங்கள்தான் ஊரில் பாடம்படிக்க வேண்டும் என்றார். மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியதும் அமைச்சர் பைசருக்கு உணவு தொண்டை யில் சிக்யெது போன்று தண்ணிர் கிளாசை எடுத்துக் கொண்டு மேசையிலிருந்து ஏழுந்து சென்றுவிட்டார்.

இந்த சுவாரல்யமான சம்பவம் பற்றிய தகவலை மேற்படி சிங்கள  ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
எஸ்கேப் ஆக முடியாமல் மகிந்தவிடம் சிக்கிக்கொண்ட பைசர் முஸ்தபா. எஸ்கேப் ஆக முடியாமல் மகிந்தவிடம் சிக்கிக்கொண்ட  பைசர் முஸ்தபா. Reviewed by Madawala News on 9/25/2017 02:30:00 PM Rating: 5