Ad Space avaiable

ஜனாஸா அறிவித்தல் : மீராவோடை சாதிக்கீன் வபாத்தானார்.



அஸ்ஜிதா நகைக்கடை உரிமையாளர் மீராவோடை சாதிக்கீன் வபாத்தானார்

ஓட்டமாவடி பிரதான வீதியில் தேசிய பாடசாலைக்கு முன்பாக மேன்பாலத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள அஸ்ஜிதா நகைக்கடை உரிமையாளரும் கல்குடா நண்பர்கள் வட்ட உறுப்பினருமான மீராவோடையைச் சேர்ந்த சகோதரர் சாதிக்கீன் அவர்கள் இன்று 29.09.2017ஆந்திகதி வெள்ளிக்கிழமை வபாத்தானார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.

கடந்த சில நாட்களாக அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எப்போதும் புன்முறுவல் பூத்த முகத்துடன் எல்லோருடனும் மிக அன்பாகப் பழகும் சகோதரர் அவர்களின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக.

தகவல்- ஹைதர் அலி
ஜனாஸா அறிவித்தல் : மீராவோடை சாதிக்கீன் வபாத்தானார். ஜனாஸா அறிவித்தல் : மீராவோடை சாதிக்கீன் வபாத்தானார். Reviewed by Madawala News on 9/29/2017 09:30:00 AM Rating: 5