Kidny

Kidny

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான உயர்கல்வி விழிப்பூட்டல் கருத்தரங்கு.


கிந்தோட்டை கா/ ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கமான Old Gintota Zahirians நிறுவனத்தின்
"Old Zahirians Welfare and Development Project" செயற்றிட்டப் பிரிவினால் இந்த முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மற்றும் எதிர்காலங்களில்தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கான ஒரு உயர்கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10.09.2017 அன்று (ஞாயிற்றுக் கிழமை) மு.ப. 9.00 மணிக்கு கா/ ஸாஹிரா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பின்வரும் வளவாளர்களின் அறிவு மற்றும் அனுபவப் பகிர்வுகளுடனான இவ்வழிகாட்டல் அமர்வில் கலந்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு இந்த முறை பரீட்சைக்குத் தோற்றிய காலி மாவட்ட மாணவ மாணவியர் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றோம்.
எமது வளவாளர்கள்.

===================
1. M.A.M. Zameer (BBA, ACA finalist) - The Manager, MNR Chartered Associated, Galle Fort, Galle.

2. N. Aslam Jawfar (ACA, MBA (Reading)), Partner, AJ Associated Chartered Accountants

3. M.K.M. Rasmy (B.Sc, MBA (Reading), Development Officer, Ministry of Education, Southern Province.

4. M.M.M. Mafaz (Attorney at Law)

5. M.R.M. Rafhan ( B.Sc (TLM), Faculty of Engineering, University of Moratuwa, Dip.SCM (ITC))

தொடர்புகளுக்கு :-
M.Z.M. Muneer & M.Riyas 
Project Coordinators
Old Zahirians Welfare and
Development Project
Tel:- 077-3473942


M.K.M. Rasmy
Secretary,
Old Gintota Zahirians
Tel:- 0777-069485
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான உயர்கல்வி விழிப்பூட்டல் கருத்தரங்கு. க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான உயர்கல்வி விழிப்பூட்டல் கருத்தரங்கு. Reviewed by Madawala News on 9/06/2017 09:05:00 AM Rating: 5